Nov 6, 2020, 11:42 AM IST
ஹீரோக்கள் கமல், விக்ரம், சூர்யா போன்ற ஒரு சில நடிகர்கள் தங்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் எடையைக் குறைத்தோ அல்லது கூட்டியோ நடிக்கின்றனர். சமீபத்தில் நடிகர் சிம்பு தனது உடல் எடையை எல்லோரும் வியக்கும் அளவுக்கு ஒல்லியான தோற்றத்துக்கு குறைத்திருந்தார். சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்துக்கு அவர் இதுபோல் தனது தோற்றத்தைக் குறைத்தார். Read More